FREE SHIPPING ON ONLINE PAYMENTS              |         CASH ON DELIVERY AVAILABLE - CHARGES EXTRA                      |                       FREE SHIPPING ON ONLINE PAYMENTS                  |                       CASH ON DELIVERY AVAILABLE - CHARGES EXTRA
-44 % ஆனந்த வள்ளுவர்

ஆனந்த வள்ளுவர்

பால்            : பொருட்பால்

அதிகாரம்  : பெருமை

குறள்          : 972


திருக்குறள்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.



எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.



எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.


அய்யன் வள்ளுவர் :

வள்ளுவர் பிறந்தது 2 ஆம் நூற்றாண்டிலிருந்து 8  ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம் என்று  கூறப்படுகிறது .திருவள்ளுவர் பிறந்த இடம் சிலர் மதுரை என்றும் ,மயிலாப்பூர் என்றும் சிலர் கனிய குமாரி என்றும் குறிப்பிடுகின்றனர் .ஆனால் அவர் பிறந்த ஆண்டும் பிறந்த ஊரும் தெளிவாக தெரியவில்லை . 


குறல் விளக்கம் :

பிறப்பால் மனிதன் எல்லோரும் சமமமாணவர்கள் அனால் தாம் செய்யும் தொழிலால் அவர்கட்கு வேற்றுமையை தரும்
  

Collar T-shirt
Fabric200 GSM
WashBio Wash
Print TypePrint
Colour Ash

ஆனந்த வள்ளுவர்

  • ரூ. 799
  • ரூ. 449
  • Ex Tax: ரூ. 428

Available Options

>

Size Chart

Tags: tamil tshirt, polo tshirt, tamil printed tshirt, collar tshirt, thiruvalluvar, kural, Pirappokkum ellaa uyirkkum, திருவள்ளுவர், thirukkural, tirukkural