Use Coupon "KARTHIGAI" & get flat 5% OFF

My Cart

Mini Cart

Uraka Solvom Tamil Printed Round Neck Tshirt
495
Uraka Solvom Tamil Printed Round Neck Tshirt

Uraka Solvom Tamil Printed Round Neck Tshirt

As low as ₹495.00 Regular Price ₹699.00
  • உரக்க சொல்வோம்(Uraka Solvom) - Tamil Printed Round Neck Tshirt
  • Cotton Tchine Wash
  • Cash on Delivery Availabshirts
  • Bio Washed & Pre shrink
  • Hand & Male
  • 7 days Return & Exchange Policy
- +
Availability:In stock
Only %1 left
SKU TM-RN-UCV-MEL
Details

அன்றே அஞ்சல் | 2 ~ 3 நாளில் விநியோகம்

Same Day Dispatch | Delivers in 2 ~ 3 Days

                     வில்வா தமிழ் ஆடைகளின், மகாகவி பாரதியார் புரட்சி  கவி என்று அறிவதற்கு, அவரது சீரிய எழுச்சியூட்டக்கூடிய வரிகளே சான்று. எத்தனை எத்தனை பாடல்கள் அடிமை பட்டுக்கிடந்த இந்திய மக்களை வெகுண்டு எழச்செய்ய வைத்தவை !! அவற்றில் முதன்மையான சில வரிகளை இந்த ஆடையில் ஒரு சேர பதிவுசெய்துள்ளோம். ஆடை சாம்பல் நிறத்தில் பருத்தி துணியில் தரமான முறையில் தயாரித்து வழங்கியுள்ளோம். உங்களுக்கு தமிழ் மொழியில் மீது உயிர் எனில், பாரதி உங்கள் நண்பன் எனில்இந்த ஆடை நீங்கள் நிச்சயம் அணிய வேண்டிய ஆடைகளில் ஒன்று. இந்த ஆடையுடன் உங்களை பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் திகைத்து உங்களை பெறுமதிப்புடன் காணவேண்டும் வில்வாவின் நோக்கம்.

          This Tamil T shirt is finely crafted in Soft Combed Cotton material manufactured with utmost care from the Export hub of Tamilnadu 'Tirupur'. This product houses the famous dialogues and lines from Bharathiyar's poems that inspires millions of Indians especially Tamils, Be proud in having this special "Made in Tamilnadu" T-shirt in your Wardrobe.

ஆடை விவரம் | Product Details:

வகை: பருத்தி  | Type: Cotton

நிறம்: சாம்பல்  | Colour: Melange or Grey.

சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine

 

COD வசதி உண்டு | Cash On Delivery Available

 

"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்"

Replacement Guarantee on any Quality / Size issues.

நமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.

தமிழ் மொழி:

இந்த உலகத்திற்கே கலாச்சாரம் சொல்லி கொடுத்த இனம் நம் தமிழ் இனம், நம் மொழியின் இனிமையை உணர பிற மொழி கலப்பில்லாமல் தமிழை பேசு பாருங்கள், அதன் சுவை உங்களை நிச்சயம் உயரத்திற்கு எடுத்து செல்லும். நம் அறிவியல், கலை, விஞ்ஞான அறிவு, கற்பனை திறன் அனைத்தும் நம் தாய் தமிழில் உரையாடும் போதும், சிந்திக்கும் போது தான் அதிக திறனுடன் செயல்பட இயல்பாக செயல்படுவோம் என்பது அனுபவ உண்மை.  

பெருமை மிக்க எம் மொழி:

தமிழை சிலை வடிவில் கதை சொல்லும் கோவில் ஜெயம்கொண்ட என்ற ஊரில் உள்ளது மிக பழமையான கல்வெட்டுகள் பலவும் தமிழில் தான் உள்ளது. இந்த பூமி இருக்கும் வரை மனிதன் இருக்கும் வரை தமிழ் மொழி இருக்கும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை காத்திடவும் வளர்ச்செய்யவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உலகுக்கு தமிழ்மொழியை மேலும் உணர்த்துவோம் .கல் தோன்றி மண் தோன்ற காலம் முதல் தோன்றியது நம் மொழி ,நம் தமிழில் 200000 மேற்பட்ட ஓலை சுவடிகள் உள்ளன தமிழ் 27  மொழிகளுக்கு தாய் மொழி என்று தனது ஆராய்ச்சி மூலம் கூறினார் ராபர்ட் கால்டுவெல்.

 

வாழ்க எம் மொழி :

தமிழில் பேசுவோம், எழுதுவோம், தொடர்பு கொள்வோம், தமிழனாய் இருப்போம், வாழ்க தமிழ், வளர்க தமிழ்.

Wash Care

95% Cotton Bio Washed Fabric

Size Guide

Upsell products

DELIVERY & RETURNS

All orders shipped within 3 - 7 Business days based on the availability of the product.
 
FREE SHIPPING

Free shipping on all Prepaid Orders

 
SUPPORT 12/6

Contact us 12 hours a day, 6 days a week

 
7 DAYS RETURN

Easy return policy for Size Replacements

 
100% PAYMENT SECURE

We ensure secure payment for all transactions