FREE SHIPPING ON ONLINE PAYMENTS ABOVE Rs.2000              |         CASH ON DELIVERY AVAILABLE - CHARGES EXTRA                      |                       FREE SHIPPING ON ONLINE PAYMENTS                  |                       CASH ON DELIVERY AVAILABLE - CHARGES EXTRA
-20 % உரக்க சொல்வோம்

உரக்க சொல்வோம் நாம் தமிழன் என்று :

ஆளுமை பண்புகளை பிரிந்து பாரதி என்றுமே இருந்தது இல்லை ,தேசம் அதன் முன்னேற்றம் இதுவே அவரின் இயல்பான சிந்தனையாய் இருந்தது ,தமிழனுக்கு ஒரு குறை என்றால் பொங்குவர் நம் கவி,பெண் கல்வி, பெண் சுகந்திரத்திற்கு முன்னுரைத்தார் .

அச்சமில்லை அச்சமில்லை :

மண்ணும்,இமயமலையும் எங்கள் மலையே என உரக்க கூறியவனும் நம் கவியே மொழியால் காலத்தின் தேவையை ஈடு செய்தவன் மஹாகவி ,தமிழ் மொழியை கட்டுரைத்தது மட்டுமல்லாது கட்டியும் நிறுத்தியவன் நம் பாரதி.ஆடுவோமே பள்ளு படுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடிய நம் கவி இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே இறந்தது நம்  மிகப்பெரிய இழப்பு .


தமிழை கொண்டாடிய கவி:

கம்பனுக்கு பின் இலக்கியத்தில்  ஒரு வெற்றிடம் உண்டானது அவ்வெற்றிடத்தை நிரப்பியது  நம் பாரதி ,அது வரை தமிழ்  ஒரு கொண்டாட்ட கருவியாகவும்,வழிபாடு கருவியாகவும் ,ஓசையின் ஊர்வலமாகவும் இருந்தது அதை மனித குல மேம்பாட்டு கருவியாகவும்,வாழ்வின் கருவியாகவும், முன்னேற்றத்தின் கருவியாகவும் பயன்படுத்தியது நம் மகா கவி பாரதியார் .

உரக்க சொல்வோம்

  • ரூ. 499
  • ரூ. 399
  • Ex Tax: ரூ. 380

Available Options

>

Size Chart

Tags: தமிழ், வல்லினம், tamil printed tshirts, round neck, bharathi, bharathiyar tshirts, seeman, naam tamizhar, prabaharan, uraka solvom ulagirku, uraka solvom tamizhan endru