FREE SHIPPING ON ONLINE PAYMENTS              |         CASH ON DELIVERY AVAILABLE - CHARGES EXTRA                      |                       FREE SHIPPING ON ONLINE PAYMENTS                  |                       CASH ON DELIVERY AVAILABLE - CHARGES EXTRA
-17 % தீதும் நன்றும்

Theedhum Nandrum Collar TamilTshirt 

சங்கம் வளர்த்த கவிகளிலே பூங்குன்றனாரும் ஒருவர்.இவர் எழுதிய புறநானூறு பாடல் வரியே யாதும் ஊரே யாவரும் கேளீர் .3000 வருடங்களுக்கு முன்பே எக்காலத்துக்கும் ஏற்றதொரு கருத்தை கூறியுள்ளார் நம் கவி. இப்பாடலை ஜி.யு . போப் அவர்கள் 1906 ஆம் ஆண்டு மொழி பெயர்த்தார் .


தீதும் நன்றும் பிறர் தர வாரா

நமக்கு நடக்கும் நன்மையோ தீமையோ அதற்கு நாம் தான் பொறுப்பு, நன்மை செய்பவனுக்கு நன்மையையும், தீய எண்ணங்களுக்கு தீமையும் கிட்டும் இதுவே உலக பொதுமறை.ஒரு மனிதன் தன் எண்ணத்தால் தான் உயர்வை டைய  முடியும் அதே மனிதன் தன் எண்ணத்தால் தான் தாழ்ந்து போகவும்  முடியும் ,எண்ணம் தான் மனிதனை உருவாக்குகிறது .ஒருவனை சீராக்கவும்,சீரழிக்கவும் அவனது எண்ணமே துணை புரிகிறது  .

Theedhum Nandrum Pirarthara Vaaraa.

இனி நாம் ஒவ்வொரு காரியம் செய்யும் போதும், அது நன்மையோ அல்லது தீமையோ நாம்  நினைவில் கொள்ள வேண்டியது , தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதே ஆகும்.


Product Information:


Type               : Collar Tshirt with Pocket

Fabric             : 100% Cotton

Colour            : Maroon Pocket:Yes

Pocket            :Yes



Delivery Information:


  • Tee Products will be delivered in 2 - 3 working days.
  • Free shipping for all e-ppayment orders across India.
  • COD charges extra, if applicable


"Theedhum Nandrum Pirar Thara Vaara" means

Good or Bad, it's not from other persons or surroundings, what we sow is what we reap, thus good thoughts will fetch Good things to us.

Collar T-shirt
Fabric240 GSM
WashBio Wash
Print TypePrint
ColourMaroon

தீதும் நன்றும்

  • ரூ. 839
  • ரூ. 699
  • Ex Tax: ரூ. 666

Available Options

>

Size Chart

Tags: tamil tshirt, polo tshirt, tamil printed tshirt, collar tshirt, embroidery tshirts, theedhum nandrum, தீதும் நன்றும், Actor Sivakumar, APJ abdul kalam, ulaga thamizh, தமிழ், tamil songs.