தமிழ் பெயருக்கான தேடல்

தங்கள் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்டியுள்ளது, நம் மொழியையும் பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதாய் அமைகிறது. இஃது நமக்கு கிடைத்தது , நம் பிள்ளைக்கும் கிடைக்க வழி செய்யும் நோக்கில் அமைவதாகும்.

என்னதான் தமிழ் பெயர் இடுவது நம் கடமையே என்றாலும் "வில்வா தமிழ் ஆடைகள்" தங்களை கௌரவிக்க எண்ணம் கொள்கிறது, விவரங்கள் அளிக்கும் அனைவர்க்கும் பொங்கல் சிறப்பாக நிச்சய பரிசுகள் காத்துஇருக்கின்றன.