FREE SHIPPING ON ONLINE PAYMENTS              |         CASH ON DELIVERY AVAILABLE - CHARGES EXTRA                      |                       FREE SHIPPING ON ONLINE PAYMENTS                  |                       CASH ON DELIVERY AVAILABLE - CHARGES EXTRA
-25 % Out Of Stock ஆனந்த வள்ளுவர் - பிறப்பொக்கும் குறள்

ஆனந்த வள்ளுவர்

பால்            : பொருட்பால்

அதிகாரம்  : பெருமை

குறள்          : 972


திருக்குறள்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.



எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.



எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.


All men that live are one in circumstances of birth;
Diversities of works give each his special worth.


All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.

Pirappokkum ellaa uyirkkum sirappovvaa
seydhozhil vaetrumai yaan

Collar T-shirt
Fabric200 GSM
WashBio Wash
Print TypePrint
ColourAsh

ஆனந்த வள்ளுவர் - பிறப்பொக்கும் குறள்

  • ரூ. 799
  • ரூ. 599
  • Ex Tax: ரூ. 570

Available Options

>

Size Chart

Tags: tamil tshirt, polo tshirt, tamil printed tshirt, collar tshirt, திருவள்ளுவர், thiruvalluvar, kural, Pirappokkum ellaa uyirkkum, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்