FREE SHIPPING ON ONLINE PAYMENTS              |         CASH ON DELIVERY AVAILABLE - CHARGES EXTRA                      |                       FREE SHIPPING ON ONLINE PAYMENTS                  |                       CASH ON DELIVERY AVAILABLE - CHARGES EXTRA
-0 % நாம் தமிழர் - PRE ORDER

நாம்  தமிழர் T-shirt Delivery in 10 working days

            தமிழர் தோற்றம் பற்றி இரு கருதுகோள்கள் உண்டு. பழந்தமிழர் தென் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்பது ஒரு கருதுகோள். தமிழர் மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழர் இனம் தொன்மையான மக்கள் இனங்களில் ஒன்று.

 

தமிழர்  பண்புகள் 

  • கை கூப்பி வணக்கம் செலுத்துதல்
  • பெரியோரைப் பெயரிட்டு அழைக்காமை
  • காலணிகளை வீட்டுக்கு வெளியில் அல்லது வாசலில் விடல்
  • விருந்தோம்பல்
  • உணர்ச்சி வெளிப்பாடு

தமிழர் சிறப்புகள்:

தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு  முன்னரே  உலகம் முழுவதும் வாழ்ந்து வியாபாரம் செய்து வந்தார்கள். இதற்கு பல ஆதாரங்கள்  உண்டு பல குறிப்புகளில் காணப்படுகின்றன. அதில் ஒன்று ௩௦௦௦ வருடங்களுக்கு முன் வாழ்ந்த கணியன் பூங்குன்றனாரின்  பாடல் வரி "யாதும் ஊரே யாவரும் கேளிர்"



Customized T-shirts orders are undertaken:

Minimum Order of  1 Quantity

Call us at +91-9551789459 for order enquiry.






Round Neck
Fabric160 GSM
WashBio Wash
Print TypeMachine Print
ColourBlack

நாம் தமிழர் - PRE ORDER

இந்த சலுகை நீடிக்கும் நேரம்:
  • ரூ. 299
  • ரூ. 299
  • Ex Tax: ரூ. 285
  • 10 or more ரூ. 279
  • 50 or more ரூ. 249
  • 100 or more ரூ. 220

Available Options

>

Size Chart

Tags: vilva, tamil, tshirt, vilvaclothing, நாம் தமிழர், naam tamilar, tamil tshirt, naam thamizhar