Kids Clothing


Show:
Sort By:
நல்ல தரம், உங்கள் சேவைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
- சதிஷ்குமார், சென்னை
வீழ்வேனென்று நினைத்தாயோ, நல்ல வடிவம், துணியும் நல்ல தரம்.
- மதன், திருச்சி
தமிழில் ஆடைகள், எனக்கு ரொம்ப பெருமை. நன்றி தமிழா!!
- இளஞ்செழியன், தஞ்சாவூர்
தமிழில் ஆடைகள் கிடைக்குமா என ரொம்ப நாள் தேடினேன், வில்வா தமிழ் ஆடையை கண்டவுடன், அனைத்திலும் ஒன்று வாங்கிவிட்டேன், ஆடைகள் மிக கச்சிதமாக பொருந்தியது, வாழ்த்துக்கள் !!
- முரசு, ராஜபாளையம்.
பலர் வினோதமாக என்னிடம் கேட்கும் கேள்வி, தமிழில் ஆடைகள் இருக்கா? மக்கள் கருத்தும் சந்தோஷம் அளிக்கிறது. உங்கள் சேவையை தொடர எனது வாழ்த்துக்கள்.
- கமல், சீர்காழி
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், நீங்கள் பாரதி மட்டும் இல்லாமல், பாரதிதாசன் கவிதையும் பொறித்தால் நன்றாக இருக்கும், முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்
- கிருஷ்ணா, ராஜாபாளையம்.