FREE SHIPPING
Free shipping on all Prepaid Orders
வில்வா தமிழ் ஆடைகளின் ஆடை பட்டியலில் இணைகிறது என்ன தவம் செய்தேன் ஆடை. பாரதியின் இந்த வரி ஆழமாக உணர்த்துவது தமிழனாக பிறப்பது தவம் செய்து கிடைத்த பயனை போல் அவ்வளவு அரிதாகும் அந்த அளவிற்கு தமிழ் மொழியில் நன்மைகள் உள்ளன ஏனைய மொழிகள் எதுவானாலும் தமிழ் மொழி போல் சிறப்பு இல்லை அதனாலேயே தமிழ் மொழி தாய் மொழியாக கொண்டு பிறப்பது தவம் செய்து இங்கு பிறப்பது போல் என்று தற்போது இந்த வரிகள் பருத்தி ஆடையில் கருநீல நிறத்தில் தரமான முறையில் கிடைக்கும். நிச்சயம் இந்த ஆடை உங்களின் மனம் கூறுவதை எடுத்து சொல்லும் என்ன தவம் நான் செய்தேன் தமிழனாக பிறப்பதற்கு என்று.
What fortune i did to born as Tamilan says Bharathi. Bharathi's beautiful comment over Tamil language proves the pride of being Tamilan, Wear these tagline printed on the navy blue tshirt. These tshirt suits you best for daily usage.
வகை: பருத்தி | Type: Cotton
நிறம்: கருநீலம் | Colour: Navy Blue
சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine
COD வசதி உண்டு | Cash On Delivery Available
"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்"
Replacement Guarantee on any Quality / Size issues.
நமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.
No Minimum Order Quantity, Order 1 Tshirt.
Wide Range of Product Collections(Round Neck/Polo/Hoodies/Croptops)
Available in 10+ Colours.
Any Queries to order, WhatsApp: +91-9791083099.
95% Cotton Bio Washed Fabric
Free shipping on all Prepaid Orders
Contact us between 10am to 6pm, 6 days a week
Easy return policy for Size Replacements
We ensure secure payment for all transactions