The Ruler's of India
இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்! - India's rulers
முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை.-
Muhammad Ghori TO Narendra Modi
1193 : முஹம்மது கோரி -(Muhammad Ghor)
1206 :குத்புதீன் ஐபக்(Qutb al-Din Aibak)
1210 :ஆரம்ஷா(Aramsa)
1211 : அல்தமிஷ்-(Altamis)
1236 : ருக்னுத்தீன் ஷா(Ruknuddin Shah)
1236 : ரஜியா சுல்தானா(Razia Sultana)
1240 : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா(Mehsuddin Behramshah)
1242 : ஆலாவுத்தீன் மஸூத் ஷா(Alauddin Masood Shah)
1246 : நாஸிருத்தீன் மெஹ்மூத்(Nasruddin Mehmood)
1266 : கியாசுத்தீன் பில்பன்-(Qiazuddin Bilban)
1286 : ரங்கிஷ்வர்(Rankisvar)
1287 : மஜ்தன்கேகபாத்(Majtankekapat)
1290 :ஷம்ஷீத்தீன் கேமரஸ்(Shamsheetin Cameras)
கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்
கில்ஜி வம்சம்
(End of the demanding dynasty 97 years)
Of the Khilji dynasty
1290 : ஜலாலுத்தீன் பெரோஸ் (கில்ஜி-Jalaluddin Peros Khilji)
1292 :அலாவுதீன் கில்ஜி (Alauddin Khilji)
1316 :ஷஹாபுதீன் உமர் ஷா (Shahabuddin Umar Shah)
1316 : குதுபுத்தீன் முபாரக் ஷா (Qutbuddin Mubarak Shah)
1320 : நாஸிருத்தீன் குஸ்ரு ஷா (Naziruddin Khusru Shah)
கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்
துக்ளக் வம்சம்
(End of Khilji Dynasty 30 Years)
The Tughlaq Dynasty
1320 : கியாசுத்தீன் துக்ளக் (Qiazuddin Tughluq)
1325 : முஹம்மது பின் துக்ளக் (Muhammad bin Tughluq)
1351 : பெரோஸ்ஷா துக்ளக் (Ferozshah Tughlaq)
1388 : கியாசுத்தீன் துக்ளக்(Qiazuddin Tughluq)
1389 : அபுபக்கர்ஷா (Apupakkarsa)
1389 :மூன்றாம் முஹம்மது துக்ளக் (Muhammad Tughluq III)
1394 :அலெக்சாண்டர் ஷா (Alexander Shaw)
1394 : நாஸிருத்தீன் ஷா (Nasruddin Shah)
1395 : நுஸ்ரத் ஷா (Nusrat Shah)
1399 :நாஸிருத்தீன் முஹம்மது ஷா.(Naziruddin Muhammad Shah)
1413 :தவுலத் ஷா-(Daulat Shah)
துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்
சையித் வம்சம்
(Tughlaq dynasty reign 94 years)
The Said dynasty
1414 :கஜர்கான்(Kajarkan)
1421 :மெஹசுத் தீன் முபாரக் ஷா (Mehsud Deen Mubarak Shah)
1434 : முஹம்மது ஷா (Muhammad Shah)
1445 :அலாவுதீன் ஆலம் ஷா (Alauddin Alam Shah)
சையத் வம்சம் 37 வருடம்
லோதி வம்ச ஆட்சி
(Syed Dynasty 37 years)
Lodi dynasty rule
Shah
1451 : பெஹ்லூல் லோதி (Behulul Lodhi)
1489 : அலெக்சாண்டர் லோதி (Alexander Lodi)
1517 : இப்ராஹிம் லோதி (Ibrahim Lodhi)
லோதி ஆட்சி 75 வருடம்
முகலாயர் ஆட்சி
(75 years of Lodi rule)
Mughal rule
1526 : ஜஹிருத்தீன் பாபர் (Zahiruddin Babar)
1530 : ஹிமாயூன்சூரி வமிச ஆட்சி (Himayun Suri Vamiza regime)
1539 : ஷேர்ஷா சூரி (Sher Shah Suri)
1545 :அஸ்லம் ஷா சூரி (Aslam Shah Suri)
1552 :மெஹ்மூத் ஷா சூரி (Mehmood Shah Suri)
1553 :இப்றாஹிம் சூரி (Ibrahim Suri)
1554 :பர்வேஸ் ஷா சூரி (Parvez Shah Suri)
1554 :முபாரக் கான் சூரி (Mubarak Khan Suri)
1555 :அலெக்சாண்டர் சூரி (Alexander Suri)
16வருடம் சூரி ஆட்சி
முகலாயர் ஆட்சி
(16 years of Suri rule)
Mughal rule
1555 : ஹிமாயூன் (Himayun)
1556 :ஜலாலுத்தீன் அக்பர் (Jalaluddin Akbar)
1605 :ஜஹாங்கீர் சலீம் (Jahangir Salim)
1628 : ஷாஜஹான் (Shah Jahan)
1659 : ஒளரங்கசீப் (Aurangzeb)
1707 : ஷாஹே ஆலம் (Shahey Alam)
1712 : பஹதூர் ஷா (Bahadur Shah)
1713 :பஹாரோகஷேர் (Baharkosher)
1719 :ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா (Raputharajad, Nekashyar & Mehmood Shah)