Hindi Theriyathu, I'm Indian Twitter #1 Trending Topic in India

Hindi Theriyathu, I'm Indian Twitter #1 Trending Topic in India



"ஹிந்தி தெரியாது என்றால் நீ இந்தியனே இல்லை" - இப்படி கிளம்பிய சர்ச்சை கருத்தின் எதிரொலியே "ஹிந்தி தெரியாது போடா ஆடை"


Twitter Image

இந்த பரபரப்பான கருத்து கடல் போல் எழுந்து தனிவதற்குள் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைத்தளத்தில் "தமிழ் பேசும் இந்தியன்" என வசனம் அணிந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அந்த புகைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா "தமிழ் பேசும் இந்தியன்" என குறிக்கும் படி என பொறித்த designer tshirt அணிந்தும் நடிகர் shrish "ஹிந்தி தெரியாது போடா" என ஹிந்தி மொழி குறித்த தனது கருத்தையும் ஆடை வடிவில் அணிந்து வெளிக்காட்டியது மக்கள் இடத்தில பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அத்து இதே மாதிரியான ஆடை அணிந்து திரை உலகினர் பலரும் தனது Twitter பக்கங்களில் பகிர ஒரே நாளில் #1 Trending எனும் நிலைக்கு வந்தது #ஹிந்தி_தெரியாது_போடா எனும் hashtag. இந்திய அளவில் முதல் இடத்தில அதிகம் பகிரப்பட்ட hashtag என்ற பெருமையும் சேர்ந்து உலகமே திரும்பி பார்க்கச்செய்தது இந்த ஹிந்தி திணிப்பை எதிர்த்த ஆடைகள்.

இந்த ஆடை பெற இங்கே சொடுக்கவும்

Click Here to Buy These Tshirts