FREE SHIPPING ON ONLINE PAYMENTS              |         CASH ON DELIVERY AVAILABLE - CHARGES EXTRA                      |                       FREE SHIPPING ON ONLINE PAYMENTS                  |                       CASH ON DELIVERY AVAILABLE - CHARGES EXTRA
-40 % அச்சமில்லை அச்சமில்லை - Pre Book

Achamillai Achamillai Tamil Tshirt


இந்திய சுதந்திர போராட்ட முழக்கத்தில் "அச்சமில்லை அச்சமில்லை" என்று முழங்கினார்கள். பாரதி கவிதைக்கு மட்டுமல்ல அவரது மீசைக்கு பெரிதும் கவரப்பட்டவர். இத்தலைமுறையும் பாரதி மீசை மீது நாட்டம் உள்ளனர், அதனை போல் மீசை கொண்டு, மீசையை முறுக்குகின்றனர் . பிரபல பாடகர் ஹிப்ஹாப் தமிழா "மீசைய முறுக்கு" என தனது முதல் படத்தை படமாக்கினார். ஹிப்ஹாப் தமிழா தீவிர பாரதி ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.பாரதி என்ற பட்ட பெயரை எட்டயபுர மன்னன் வழங்கினார் பாரதி என்பதற்கு பொருள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன்


பாரதியின் முண்டாசு வரலாறு :

பாரதி காசியில் படிக்கச் சென்றபோது அங்கே இருந்த தம் சீக்கிய நண்பர்கள் மேல் கொண்ட நட்பால் அவர்கள் கட்டியிருந்த தலைப்பாகை போன்று தானும் கட்டினார்.ஒரு சமயம் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் நோப்லே பரிசு வாங்கியவருகை தந்த நேரம் பாரதி அவர் கூறியதாவது தானும் தாகூர்
ஒரே மேடையில் பேசினால் யாருக்கு  அதிகம் கைதட்டல பெறுபவரே  நோபல் பரிசு பெற தகுதியானவர் என்று கொள்ளலாம் என்றார் இது இந்நிகழ்ச்சி அவரின் தன்னம்பிக்கையை காட்டுகிறது .

பாடல் கருத்து:

 தன்னை ஊரே எதித்து நின்றாலும் ,வறுமையுடன் வாழ்ந்தாலும்,தனக்கு மிகவும் பிடித்த பொருள் தன்னை விட்டு போனாலும் ,தன் நண்பனே தனக்கு விஷம் கொடுத்தாலும் ,தலையிலே வானமே இடிந்து விழுந்தாலும் ,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே .




Delivery in 45 Working Days 
Delivery Date: 01/06/2018
Further notifications via Call/Mail.



இனிய மொழி நம் தமிழ் மொழி 


பாரதியாருக்கு மொத்தம் எத்தனை மொழிகள் தெரியும் என யாருக்காவது தெரியுமா? அவருக்கு 32 மொழிகள்  நன்றாக தெரியும் , அதில் 29 இந்திய மொழிகளும் 3 வெளிநாட்டு மொழிகளும் அடங்கும் . எத்தனை மொழிகள் தெரிந்தாலும் பாரதி நம் தமிழ் மொழியிலேய,தம் படைப்புகளை வெளி இட்டார் .


யாம் அறிந்த  மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கு காணோம் 

 அச்சமில்லை அச்சமில்லை என்று கூறும் போதே நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு எழுச்சி வரும் அதுவே நம் மகாகவியின் எழுத்தின் சிறப்பு ஆகும் . 



Achamillai Achamillai Tshirt is a new trendy collection of Vilva which portrays Bharathi's Meesai and famous quote "Achamillai Achamillai". The Tshirt gives immense pride to the people as it is in the native language Tamil.

Round Neck
Fabric160 GSM
WashBio Wash
Print TypeMachine Print
ColourWhite

அச்சமில்லை அச்சமில்லை - Pre Book

இந்த சலுகை நீடிக்கும் நேரம்:
  • ரூ. 499
  • ரூ. 299
  • Ex Tax: ரூ. 285

Available Options

>

Size Chart

Tags: printedtshirt, bharathiyar, achamillai, tamil, viduthalai, tamil tshirt, tshirt design, bharathiyar, மீசையை முறுக்கு, முறுக்கு மீசை, hiphop tamizha, saritha movie,