FREE SHIPPING
Free shipping on all Prepaid Orders
அம்பேத்கர் - தான் வாழ்க்கையை இந்தியாவிற்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் போராடியவர் அண்ணல் அம்பேத்கர். அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பல பொன்மொழிகள் கூறியிருக்கிறார்
அம்பேத்கரின் பொன்மொழிகள்:
“ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்
கற்பி ஒன்று சேர் புரட்சி செய்
வரலாற்றை மறந்தவன் வரலாற்றை படைப்பதில்லை
அதை உணர்த்தும் விதமாக தான் வில்வாவின் அம்பேத்கர் பொன்மொழி பதித்த தமிழ் ஆடைகள். அவர் பொன்மொழியை தமிழ் மக்களிடம் கொண்டு செல்வதற்காக வில்வாவின் அம்பேத்கர் தமிழ் ஆடைகள் நம் இந்தியா நாட்டிற்காக போராட்டங்களை செய்த அம்பேத்கற்காக ஒரு சிறு உணர்ச்சியை தூண்டுவதர்காக வில்வாவின் அம்பேத்கர் பதித்த தமிழ் ஆடைகள்
No Minimum Order Quantity, Order 1 Tshirt.
Wide Range of Product Collections(Round Neck/Polo/Hoodies/Croptops)
Available in 10+ Colours.
Any Queries to order, WhatsApp: +91-9791083099.
95% Cotton Bio Washed Fabric
Free shipping on all Prepaid Orders
Contact us between 10am to 6pm, 6 days a week
Easy return policy for Size Replacements
We ensure secure payment for all transactions