FREE SHIPPING ON ONLINE PAYMENTS              |         CASH ON DELIVERY AVAILABLE - CHARGES EXTRA                      |                       FREE SHIPPING ON ONLINE PAYMENTS                  |                       CASH ON DELIVERY AVAILABLE - CHARGES EXTRA
New -43 % அ'கரம் - Pre Book

அகரம்  tshirt  You might also like: Achamillai Achamillai

அகரம் :


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு ,திருக்குறளின் முதல் குரல் அ வில் தான் ஆரம்பமாகிறது .பாரம்பரியம் தொன்மையும் மிக்கது நம் தமிழ் ,ஒளி .இந்திய அளவின் கடந்த 50 ஆண்டுகளில் 220  மொழிகள் அழிந்து விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன உலக அளவில் இன்னும் 100  அளிக்கும் சூழலில் உள்ள மொழிகளில் தமிழ் மொழி 8 இடத்தில உள்ளது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி.

பெருமைமிக்க எம் மொழி :


தமிழை சிலை வடிவில் கதை சொல்லும் கோவில் ஜெயம்கொண்ட என்ற ஊரில் உள்ளது மிக பழமையான கல்வெட்டுகள் பலவும் தமிழில் தான் உள்ளது என்பது நமக்கு பெருமையே இந்த பூமி இருக்கும் வரை மனிதன் இருக்கும் வரை தமிழ் மொழி இருக்கும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை காத்திடவும் ,வளர்ச்செய்யவும்,அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேரவேண்டும் உலகுக்கு தமிழ்மொழியை மேலும் உணர்த்துவோம் .கல் தோன்றி மண் தோன்ற காலம் முதல் தோன்றியது நம் மொழி ,நம் தமிழில் 200000 மேற்பட்ட ஓலை சுவடிகள் உள்ளன தமிழ் 27  மொழிகளுக்கு தாய் மொழி என்று தனது ஆராய்ச்சி மூலம் கூறினார் ராபர்ட் கால்டுவெல்.


வாழ்க எம் மொழி :


தமிழில் பேசுவோம்,எழுதுவோம்,தொடர்பு கொள்வோம் ,தமிழனாய் இருப்போம் ,வாழ்க தமிழ், வளர்க தமிழ் 



Delivery in 45 Working Days 
Delivery Date: 01/06/2018
Further notifications via Call/Mail.


அ'கரம் - Pre Book

இந்த சலுகை நீடிக்கும் நேரம்:
  • ரூ. 524
  • ரூ. 299
  • Ex Tax: ரூ. 285

Available Options

>

Size Chart

Tags: தமிழ், வல்லினம், tamil printed tshirts, round neck, surya foundation, spb movie, neghbourhood of perambur, loco works, retteri junction,