FREE SHIPPING ON ONLINE PAYMENTS ABOVE Rs.2000              |         CASH ON DELIVERY AVAILABLE - CHARGES EXTRA                      |                       FREE SHIPPING ON ONLINE PAYMENTS ABOVE Rs.2000                  |                       CASH ON DELIVERY AVAILABLE - CHARGES EXTRA
-20 % அ'கரம்

ஆடையை பற்றி

தரம்: 100% பருத்தி 

நிறம்: சாம்பல் 

சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை

விநியோகம்: 24 - 48 மணி நேரம்.

"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்"

COD வசதி உண்டு

நமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.


ஆடையின் விளக்கம்

வில்வா தமிழ் ஆடைகளின் "அகரம்" ஆடை கருநீலம், பச்சை, சாம்பல் ஆகிய மூன்று நிறங்களில் 100% பருத்தி துணியில் தரமான முறையில் தயாரித்து உள்ளோம். 
"அ'கரம்" எழுத்து தமிழின் முதல் எழுத்து, உலக மொழிகளின் முதல் எழுத்து. அம்மா, அப்பா, அன்பு, அறம், அக்னி, அண்ணா என சிறந்த வார்த்தைகள் தொடங்குவதும் அ'கரத்திலே, ஆகச் சிறந்த இந்த எழுத்தில் ஆடை வடிவமைத்ததில் வில்வாவிற்கு தனி பெருமை. 
உங்களுக்கு தமிழ் மொழியில் விருப்பம் இருக்குமெனில் இந்த ஆடை நீங்கள் நிச்சயம் அணிய வேண்டிய ஆடைகளில் ஒன்று.


அகரம் :

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு ,திருக்குறளின் முதல் குரல் அ வில் தான் ஆரம்பமாகிறது .பாரம்பரியம் தொன்மையும் மிக்கது நம் தமிழ். இந்த உலகத்திற்கே கலாச்சாரம் சொல்லி கொடுத்த இனம் நம் தமிழ் இனம், அதன் நிலையோ "அழியும் நிலையில் உள்ள மொழிகளில்  

பெருமைமிக்க எம் மொழி :

தமிழை சிலை வடிவில் கதை சொல்லும் கோவில் ஜெயம்கொண்ட என்ற ஊரில் உள்ளது மிக பழமையான கல்வெட்டுகள் பலவும் தமிழில் தான் உள்ளது என்பது நமக்கு பெருமையே இந்த பூமி இருக்கும் வரை மனிதன் இருக்கும் வரை தமிழ் மொழி இருக்கும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை காத்திடவும் ,வளர்ச்செய்யவும்,அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேரவேண்டும் உலகுக்கு தமிழ்மொழியை மேலும் உணர்த்துவோம் .கல் தோன்றி மண் தோன்ற காலம் முதல் தோன்றியது நம் மொழி ,நம் தமிழில் 200000 மேற்பட்ட ஓலை சுவடிகள் உள்ளன தமிழ் 27  மொழிகளுக்கு தாய் மொழி என்று தனது ஆராய்ச்சி மூலம் கூறினார் ராபர்ட் கால்டுவெல்.


வாழ்க எம் மொழி :


தமிழில் பேசுவோம்,எழுதுவோம்,தொடர்பு கொள்வோம் ,தமிழனாய் இருப்போம் ,வாழ்க தமிழ், வளர்க தமிழ் 



அ'கரம்

  • ரூ. 499
  • ரூ. 399
  • Ex Tax: ரூ. 380

Available Options

>

Size Chart

Tags: தமிழ், வல்லினம், tamil printed tshirts, round neck, surya foundation, spb movie, neghbourhood of perambur, loco works, retteri junction,